north-indian நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.